Published on 08/01/2022 (15:57) | Edited on 08/01/2022 (16:44)
ஜாதகமென்பது ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் வான மண்டலத்தி லுள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங் களின் நிலையைக் காட்டும் ஒரு குறிப் பேடாகும். இந்த குறிப்பில் சந்திரன் உள்ள ராசி ஜென்ம ராசியாகும். சந்திரன் உள்ள நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும்.
சில குறிப்பிட்ட நட்சத்திரங்கள் தோஷமென்றும், அந்த ...
Read Full Article / மேலும் படிக்க