பிரசன்னத்தின் வரலாறு- வேதத்தின் அங்கங்கள் ஆறு. அதில் ஒன்றான ஜோதிடம் மிகவும் பயனுள்ளதாகவும், உபயோகம் உள்ளதும் ஆகும். வேதத்தின் ஆறு அங்கங்கள் ஆவன.
1. கல்பம். (வைதீக முறைப்படி வேள்வி களுக்கான நடைமுறை).
2. சிட்சை. (வேத, சாஸ்திர, விஞ்ஞான கல்வி)
3. நிருக்தம். (வாக்கியங்கள் மற்றும் சாஸ்திர விள...
Read Full Article / மேலும் படிக்க