Published on 12/05/2018 | Edited on 13/05/2018

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டிய 18 வயதுகளில் தனது தோற்றம் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார்." நான் என் 18மற்றும் 19 வயது காலங்களில் என் தோற்றம் மிகவும் ஒல்லியாகவும், கருப்பாகவும் இருக்கும் நான் அதை அருவருப்பாக கருதினேன். நான் இப்போது நன்றாக இருப்பதாக உணர்க்கின்றேன் . ஆனால் ஒரு மனிதனுக்கு நிறம், தோற்றம் முக்கியமில்லை மனிதாபிமானம்தான் முக்கியம் என்று நான் புரிந்துகொண்டேன். கடவுள் எனக்கு அழகு மற்றும் மனிதாபிமானம் என இரண்டையும் அளித்துள்ளார்...