Published on 20/07/2018 | Edited on 20/07/2018
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா விழா ஒன்றில் அவரது கிராண்மாவுடன்(பாட்டியுடன்) நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக சிறப்பாக செயல்பட்டு உலக புகழ்பெற்ற ஒபாமா இந்த நடனத்தினாலும் மீண்டும் புகழ்பெற்றுவிட்டார் என அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஜாலி மோடில் உள்ளனர்.