Published on 27/07/2018 | Edited on 27/07/2018

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், ஆவினங்குடி பி.எஸ்.வி. நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி WE MISS U SIR என்ற எழுத்து வடிவில் அமர்ந்து தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.