Published on 12/07/2018 | Edited on 12/07/2018

ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’சமூக வலைத்தளங்களில் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜூ மகாலிங்கத்தை நீக்கி விட்டதாக செய்தி பரவிவருகிறது. இந்த செய்தி உண்மைக்கு புறம்பானதால் யாரும் நம்பவேண்டாம்’’என்று தெரிவித்துள்ளார்.
