Published on 03/01/2020 | Edited on 03/01/2020
நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி உட்பட 22 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்துப் பதவிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது.

நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனியில் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் நிறைவு பெற்றுள்ள. திருச்சி, கரூர், திருவாரூர், கிருஷ்ணகிரி, கோவை, நாகை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, கடலூர், ஈரோடு, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சை, திருப்பூர் என 22 மாவட்டங்களில் அனைத்துப் பதவிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது.