Published on 05/03/2019 | Edited on 05/03/2019
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைப்பெற்ற 3ம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் மதிமுக தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதி என முடிவானதை அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடையே உடனபாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மாநிலங்களவை எம்.பியாக வைகோ தேர்வு செய்யப்படவுள்ளார் என்று தகவல்.
