Skip to main content

நாளை மதிமுக வடசென்னை மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

Published on 05/08/2017 | Edited on 05/08/2017
நாளை மதிமுக வடசென்னை 
மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

மதிமுக வடசென்னை மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நாளை 5.8.2017 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் வளசரவாக்கம் ஸ்ரீசாய் மகாலில் நடைபெறுகிறது.  இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார்.

சார்ந்த செய்திகள்