Published on 22/04/2020 | Edited on 22/04/2020
சென்னை மூலக்கடை ஜி.என்.டி.சாலையில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் தெருவில், வெளியூர் மக்கள் உள்ளே வரக்கூடாது எனத் தடை போட்டதோடு, "சட்டத்தை மதிப்போம்!", "உயிரைக் காப்போம்!" என்ற வாசகத்தோடு மக்களுக்கு விழிப்புணர்வு செய்து ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்கின்றனர்.
