Published on 03/06/2018 | Edited on 03/06/2018

திமுக தலைவர் கலைஞருக்கு இன்று 95-வது பிறந்த நாள். இதை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில்,
’’நாம் பெரிதும் மதிக்கும்
மரியாதைக்குரிய பெரியவர்
டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்..’’ என்று தெரிவித்துள்ளார்.