




Published on 02/02/2021 | Edited on 02/02/2021
சென்னை சென்ட்ரல் அருகே இந்திய ரயில்வேயில் தனியார்மயத்தைப் புகுத்துவதை கண்டித்தும் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசைக் கண்டித்தும் எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் எஸ்.ஆர்.எம்.யூ சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.