


Published on 07/03/2022 | Edited on 07/03/2022
மக்கள் மருந்தகம் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் மக்கள் மருந்தகம் பயனாளிகளிடமும், கடை உரிமையாளர்களிடமும் பேசினார். இதனை தமிழ்நாடு பாஜகவினர், சென்னை, ஜி.ஏ.ரோட்டில் அமைந்துள்ள ஒரு தனியார் மஹாலில் பெரிய திரையில் ஒளிபரப்பு செய்தனர். இந்நிகழ்வில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கலந்துகொண்டனர்.