Skip to main content

உடல் உறுப்பு தானத்தை முன்னிட்டு நடைபயணம்

Published on 12/08/2017 | Edited on 12/08/2017
உடல் உறுப்பு தானத்தை முன்னிட்டு நடைபயணம்





உடல் உறுப்பு தானத்தை முன்னிட்டு மதுரையில் மீனாட்சி மிசன் மருத்துவமனை சார்பில் ஆயிரம் பேர் கலந்து கொண்ட நடைபயணம் நடைப்பெற்றது. இந்த நடைபயணத்தை காவல்துறை துணை ஆணையர் அ.மயில்வாகனன் தொடங்கி வைத்தார். 

சார்ந்த செய்திகள்