Published on 08/11/2018 | Edited on 08/11/2018
அமைச்சர் தங்கமணி இன்று டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்தார். அமைச்சர்களை சந்தித்தபின் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர், தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு இல்லை, தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு தோராயமாக 72,000 டன் தேவைப்படுகிறது.