Published on 19/12/2018 | Edited on 19/12/2018
![kutralam-falls](http://image.nakkheeran.in/cdn/farfuture/EEdVOLdMUUzhZsbSsDH2ATowXqBa99rwCdeNZ9B4APM/1545216794/sites/default/files/inline-images/kutralam-falls.jpg)
நெல்லை மாவட்டம், பழைய குற்றால அருவில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை காரணமாக இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.