Published on 24/10/2018 | Edited on 24/10/2018

நவீன நாடகக்கலையின் முன்னோடியாக இருந்தவரும், கூத்துப்பட்டறை நிறுவனருமான முத்துசாமி உடல்நலக்குறைவினால் சென்னையில் காலமானார்.
அவருக்கு வயது 82, அவரது உடல் கோயம்பேடு சின்மயா நகரிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.