Skip to main content

பிஜின்குட்டி, தீபு கைது

Published on 10/02/2019 | Edited on 10/02/2019
ko

 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய பிஜின்குட்டி, தீபு கைது செய்யப்பட்டனர்.   நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில் தனிப்படை போலீசார் இருவரையும் கேரளாவில் கைது செய்தனர்.   மேலும் இவ்வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ள சயான், மனோஜ் இருவரையும் தனிப்படை தேடி வருகிறது.
 

 

சார்ந்த செய்திகள்