Skip to main content

கருணாஸை காவலில் எடுக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி

Published on 26/09/2018 | Edited on 26/09/2018

 

முதல்வர் மற்றும் காவல்துறையினர் மீது அவதூறு கருத்து தெரிவித்ததற்காக கருணாஸ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று காவலில் விசாரிக்க காவல்துறை நீதிமன்றத்தில் கோரியிருந்தது. தற்போது இந்த வழக்கு தள்ளுபடி  செய்யப்பட்டிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்