




Published on 30/07/2018 | Edited on 30/07/2018
சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞர் நலம்பெற வேண்டி 100 ஆயர்கள் பங்கேற்ற சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. மயிலாப்பூரில் உள்ள நல்ல ஆயன் ஆலயத்தில் இன்று இந்த பிரார்த்தனை நடைப்பெற்றது.