Published on 21/10/2019 | Edited on 21/10/2019
தமிழகத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் மதியம் 03.00 மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 65.79% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல் நாங்குநேரியில் 52.22% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் 56.16% வாக்குகள் பதிவாகியுள்ளது.