Published on 08/08/2018 | Edited on 08/08/2018

திமுக தலைவர் கலைஞரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கொடு என்று கோவை துடியலூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு மிரட்டினர். இருப்பினும் திமுகவினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.