ஜெ. எழுதியாகக் கூறி டாக்டர் சிவக்குமார் ஆணையத்திடம் ஒப்படைத்த ஆவணங்கள்
அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன் ஜெயலலிதா தமக்குத் தேவையானது என்று உணவு பட்டியலை தன் டைரியில் எழுதியதாகக் கூறி டாக்டர் சிவக்குமார் ஆணையத்திடம் டைரி ஒன்றை ஒப்படைத்தார்
காலையில் 5.05 முதல் 5.35க்குள் ஒன்றைரை இட்லி, 4 துண்டு ரொட்டி, காபி, இளநீர்,
5.45க்கு - கிரீன் டீ,
7.55க்கு - ஆப்பிள்,
8.40க்கு - காபி, பிஸ்கட்,
பின்னர் பகல் 11.30க்கு - பாசுமதி அரிசி சாப்பாடு,
மதியம் 2.00 - 2.35க்கு பாசுமதி அரசி சாப்பாடு ஒரு கப், கிர்ணி பழம்,
மாலை 5.45க்கு - காபி,
இரவு 6.30 - 7.15க்குள் இட்லி உப்புமா - ஒரு கப், தோசை - 1, பிரட் - 2 துண்டு, பால் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
97 பங்ககங்களில் ஜெயலலிதா எழுதிய டைரி ஆறுமுகசாமி ஆணையத்திடம் தாக்கல் செய்தார் சசிகலா உறவினர் சிவக்குமார்.