Skip to main content

ஜாக்டோ-ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்!!

Published on 30/01/2019 | Edited on 30/01/2019
jacto geo struggle is temporary withdrawal !!

 

ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

 

கடந்த 9 நாட்களாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்