Skip to main content

ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஆதரித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்...

Published on 28/01/2019 | Edited on 28/01/2019
jacto geo


 

கடந்த  7 நாட்களாக நடைபெற்றுவரும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஆதரித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்...   இன்று காலை  டி.என்.பி.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இவர்களை கைது செய்து  சமுதாயநலக்கூடத்தில்  வைத்துள்ளனர் காவல்துறையினர்.

 

 

சார்ந்த செய்திகள்