Skip to main content

இடி! மின்னல்! இருள்! சென்னையில் திடீர் கனமழை! (படங்கள்)

Published on 09/04/2020 | Edited on 09/04/2020

 

தமிழகத்தில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. குறிப்பாக சென்னையில் மதிய நேரங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்பட்டது. ஆனால், இன்று பிற்பகலில் இருந்து சென்னையின் பல பகுதிகளில் வானிலை மாற துவங்கியிருந்த நிலையில், மாலையில் திடீரென இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்