Skip to main content

சென்னையில் கனமழை???

Published on 03/12/2018 | Edited on 03/12/2018


 

சென்னையில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணிநேரம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. இன்று மாலை சென்னையின் பல இடங்களில் பரவலான மழை பெய்ததும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்