Published on 26/03/2019 | Edited on 26/03/2019
பிரசித்தி பெற்ற நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் பாஜக தேசிய செயலாளரும், சிவகங்கை தொகுதியின் பாஜக வேட்பாளருமாகிய எச்.ராஜா குடும்பத்துடன் வருகை தந்து தரிசனம் செய்துகொண்டார்.

அதன்பின் அவர், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற சத்ரு சம்கார ஹோமம் செய்து வழிபாடு செய்தார்.