Published on 30/08/2018 | Edited on 30/08/2018

சமீபத்தில் தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்கள் உட்பட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாறுதல் செய்து உத்திரவிட்டது. அதன்படி ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த டாக்டர் பிரபாகர் கிருஷ்னகிரிக்கும் அங்கு ஆட்சியாளராக பணியாற்றிய சி.கதிரவரன் அவர்களை ஈரோட்டுக்கும் இடமாறுதல் செய்யப்பட்டிருந்தனர் இந்நிலையில் இன்று பிரபாகர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளராகவும் சி.கதிரவன் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராகவும் இன்று காலை அவரவர் பணியிடத்தில் மாவட்ட கலெக்டர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.