Skip to main content

புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயர்த்துவதாக அம்மாநிலத்தின் மின்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே செலுத்தி வந்த கட்டணத்தில் 4.59 சதவீதம் உயர்த்தி வசூலிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

 

puducherry

 

ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த துணை கட்டணம் 4 சதவீதமும் சேர்த்து வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்