Published on 29/09/2018 | Edited on 29/09/2018

தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தராக டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தராக டாக்டர் ஜி.பாலசுப்பிரமணியனை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு பிறப்பித்துள்ளார். டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியன் தற்போது திராவிடன் பல்கலை கழக இணைவேந்தராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.