Published on 27/02/2019 | Edited on 27/02/2019

திமுக தொகுதி பங்கீட்டுக்குழுவுடன் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். கூட்டணிக்கட்சிகளுடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை குறித்தும் கேட்டறிகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.