Skip to main content

தினகரன் - திவாகரன் மோதல்: விவேக்கின் சமரச டுவிட்

Published on 26/04/2018 | Edited on 26/04/2018
vivek

 

தினகரன் - திவாகரன் மோதல் வலுத்து வரும் நிலையில்,  ‘’நீண்டதூரம் பயணிக்க விரும்பினால் இணைந்து செல்லுங்கள், வேகமாகச் செல்ல வேண்டுமானால் தனியாக செல்லுங்கள்’’ என்று திவாகரன், தினகரனுக்கு ட்விட்டரில் விவேக் ஜெயராமன் மறைமுக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சார்ந்த செய்திகள்