Published on 08/05/2019 | Edited on 08/05/2019
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி திலகவதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
திலகவதியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
