Published on 06/04/2019 | Edited on 06/04/2019
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில்நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையம் பெயர் மாற்றப்பட்டதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
