Published on 20/07/2021 | Edited on 20/07/2021

அண்மையில், காங்கிரஸில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூவின் டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மர்ம நபர்கள் அவரது டிவிட்டர் பக்கத்தை ஹேக் செய்து, அவரது ட்வீட்களை அழித்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.