
நடிகர்கள் சரத்குமார், ராதாரவி மீது காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வேங்கடமங்கலத்தில் நடிகர் சங்க சொத் தை அபகரித்த புகாரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சங்கம் அளித்த புகாரில் முறைகேடு நடந்திருப்பதாக முகாந்திரம் இருப்பதாக சரத்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.