Published on 22/06/2018 | Edited on 22/06/2018

இயக்குநர் பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நக்சலைட்டுகள் தொடர்பாக பாரதிராஜா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாராயணன் அளித்த புகாரில் , பாரதிராஜா மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.