Skip to main content

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்! (படங்கள்)

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

 

சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்