Skip to main content

 தியேட்டர்களில் 2 நாட்கள் சினிமா காட்சிகள் ரத்து

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
th

 

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் தமிழகமெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.  

தியேட்டர்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்