Skip to main content

சீன அதிபரின் சென்னை பயணம்...வந்ததுமுதல் சென்றது வரை..! (படங்கள்)

Published on 13/10/2019 | Edited on 13/10/2019

 

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி உடனான சந்திப்பு 11.10.2019 மற்றும் 12.10.2019 ஆகிய தேதிகளில் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது நிகழ்ந்த பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் புகைப்படங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. 

சார்ந்த செய்திகள்