Published on 01/04/2018 | Edited on 01/04/2018

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தராக சி.பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் அறிவித்துள்ளார். சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி டீன் - ஆக பணியாற்றிய பாலச்சந்திரன் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். சி.பாலச்சந்திரன் 3 ஆண்டுகள் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகிப்பார்.
