Skip to main content

சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம்.. (படங்கள்)

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தமிழக பொறுப்பாளார் தினேஷ் குண்டு ராவ் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.

 

சார்ந்த செய்திகள்