Published on 11/04/2019 | Edited on 11/04/2019

தேனி மாவட்டம், போடியில் பிரச்சாரம் மேற்கொண்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளைமீறி இரவு 10 மணிக்குமேல் பிரச்சாரம் செய்ததாக சரக்குமார் மீது போடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.