Skip to main content

பா.ம.க. முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

 


தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் கீழ்க்கண்ட 5 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப்படுவதாக பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

 

pmk candidates List


 

சார்ந்த செய்திகள்