


Published on 10/10/2020 | Edited on 10/10/2020
இன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், சரோஜா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.