Published on 11/07/2019 | Edited on 11/07/2019

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் பெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் அறங்காவலருமான சரத்குமார், துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். அப்போது, விருதுநகர் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கினார்.