Published on 23/03/2018 | Edited on 23/03/2018
ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கைதான கார்த்திக் சிதம்பரத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
![karthick sidhambaram](http://image.nakkheeran.in/cdn/farfuture/-ogiVJWuTVnqVrik35gdJsBq249861RU2K9V7GpVH38/1533347656/sites/default/files/inline-images/karthi_0.jpg)
கார்த்திக் சிதம்பரத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.பி.கார்க் உத்தரவு. மேலும் 10 லட்சம் பிணைத்தொகையும், பாஸ்போர்டையும் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.