Published on 28/01/2019 | Edited on 28/01/2019
நேற்று, கடலூர் கூட்டம் ஒன்றில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்கள் என்னைப்போன்றே பதற்றத்திலும், மாற்றம் வேண்டும் என்ற ஆர்வத்திலும் உள்ளனர். திராவிடம் நாடு தழுவியது, அதை புரிந்துகொண்டால் தேசிய நீரோட்டத்துடன் இணையலாம். தமிழ்நாட்டில் கறுப்புக்கொடி காண்பிக்கப்பட்டது ஏன் என பிரதமர் மோடி கவனிக்க வேண்டும். அரசியல் என்பது தீண்டத்தகாதது அல்ல. அதை சுத்தப்படுத்த வேண்டும்.