Published on 08/10/2019 | Edited on 08/10/2019

பிரபல இசையமைப்பாளரும், இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும், திரைப்பட தொழிலாளர் சங்க துணைத்தலைவருமான தினா இன்று, பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். அப்போது தினா தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.